உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சந்துக்கு சந்து மது விற்பனை: 15 கடைகள் அகற்றம்; 5 பேர் கைது vazhapadi illegal liquor shop

சந்துக்கு சந்து மது விற்பனை: 15 கடைகள் அகற்றம்; 5 பேர் கைது vazhapadi illegal liquor shop

டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிமுதல் இரவு 10 மணிவரைதான் திறந்திருக்கும். இந்த சட்டவிரோத கடைகளில் எந்நேரமானாலும் பிராந்தி, விஸ்கி, பீர் போன்ற சரக்கு கிடைக்கும். பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், டிபன் கடைகள், சிக்கன் 65 கடைகள் போன்ற கடைகளிலும் மது விற்பனை நடக்கிறது; மது பாட்டில்களை விற்பதற்கென்றே சிலர் ெஷட்டுகள் அமைத்துள்ளனர். ெஷட்டுகளில் சின்ன ஓட்டை இருக்கும். அதற்குள் பணத்தை விட்டால் உங்கள் கைக்கு மதுபாட்டில் வரும். ஒரு பாட்டிலுக்கு ரகத்தை பொறுத்து 25 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கின்றனர்.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ