/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தேர்தலில் கேப்டன்ஷிப்பா? கீ ப்ளேயரா?: திருமாவளவன் பதில் | vck| tirumavazhavan| dmk| bjp| mk stalin
தேர்தலில் கேப்டன்ஷிப்பா? கீ ப்ளேயரா?: திருமாவளவன் பதில் | vck| tirumavazhavan| dmk| bjp| mk stalin
திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜ, ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அதிகாரத்தில் இருக்கும் பாஜ, தேர்தல் அரசியலுக்காக இதுபோன்ற மிரட்டல்களை விடுக்கிறது என திருமாளவன் கூறினார்.
ஜூன் 10, 2025