உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நாட்டின் உயர் பதவியை அலங்கரிக்கும் தமிழர்! | Vice President | CP Radhakrishnan | President | Droupa

நாட்டின் உயர் பதவியை அலங்கரிக்கும் தமிழர்! | Vice President | CP Radhakrishnan | President | Droupa

நடந்து முடிந்த துணை ஜனாதிபதி தேர்தலில் 452 ஓட்டுகளை பெற்று இண்டி கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை வீழ்த்தினார் சி.பி.ராதாகிருஷ்ணன். டில்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

செப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை