/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விக்னேஷுடன் சந்திப்பு: நடந்தது என்ன? அமைச்சர் பேட்டி | vigneshsivan | Puducherry | Lakshmi narayanan
விக்னேஷுடன் சந்திப்பு: நடந்தது என்ன? அமைச்சர் பேட்டி | vigneshsivan | Puducherry | Lakshmi narayanan
நடிகை நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன், கடந்த 11ம் தேதி புதுச்சேரி பொதுப்பணி மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி அரசின் சுற்றுலா துறைக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலை விலைக்கு கேட்டதாக தகவல் வெளியானது.
டிச 16, 2024