உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாற்றுத்திறனாளியிடம் மனு வாங்காத அமைச்சர் | Tourism minister R Rajendran | disabled person neglected

மாற்றுத்திறனாளியிடம் மனு வாங்காத அமைச்சர் | Tourism minister R Rajendran | disabled person neglected

ஈரம் இல்லாத அமைச்சர் தவெக வெளியிட்ட வீடியோ நடந்தது என்ன? தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டிலேயே திமுகதான் முதல் எதிரி என்பதை சொல்லி, திராவிட மாடல் ஆட்சியை விளாசி தள்ளினார், விஜய். இப்போது, சுற்றுலா அமைச்சருக்கு எதிரான வீடியோவை வெளியிட்டு, தமிழக வெற்றிக்கழகம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூரில் நடந்த மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். செல்லப்பிள்ளை என்ற மாற்றுத்திறனாளி மனு அளிக்க வந்தபோது, அமைச்சர் ராஜேந்திரன் அதை வாங்க மறுத்தார்.

நவ 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை