உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஊழல் புகார்களை திசை திருப்ப திமுக நடத்திய கபட நாடகம் Vijay Tvk | MK stalin | All Party Meeting | SIR

ஊழல் புகார்களை திசை திருப்ப திமுக நடத்திய கபட நாடகம் Vijay Tvk | MK stalin | All Party Meeting | SIR

திமுக அனைத்து கட்சி கூட்டம் அப்பட்டமான ஏமாற்று வேலை! தவெக தலைவர் விஜய் விளாசல் தவெக தலைவர் விஜய்யின் அறிக்கை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மொத்தம், 6.36 கோடி வாக்காளர்கள் பெயரையும் வெறும் 30 நாளில் எப்படி சரிபார்க்க முடியும்?

நவ 02, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
நவ 03, 2025 09:25

அப்போ நீங்ஜ ஜெயிச்சு முதல்வரானா இந்தியை ஆட்சி மொழியா கொண்டாந்துருவீங்களோ


Mani . V
நவ 03, 2025 05:23

தெரிஞ்சு போச்சா? உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை