உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மிரட்டல் விடுக்க என்ன காரணம் பகீர் வாக்கு மூலம்! | Vijay | TVK | Vijay Home | Bomb threat | Vijay

மிரட்டல் விடுக்க என்ன காரணம் பகீர் வாக்கு மூலம்! | Vijay | TVK | Vijay Home | Bomb threat | Vijay

இன்று அதிகாலை போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டில் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்து போனை கட் செய்தார். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விஜய்யின் வீட்டை தீவிரமாக சோதனை செய்தனர். சோதனை முடிவில், அது ஒரு வதந்தி மிரட்டல் என தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபரை துப்பறியும் பணியில் நீலாங்கரை போலீசார் இறங்கினர். போன் வந்த நம்பரை டிராக் செய்ததில் மிரட்டல் விடுத்தவர் மீனம்பாக்கத்தை சேர்ந்தவர் என்பது தெரிந்தது.

அக் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை