உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேவைப்பட்டால் அணு ஆயுத கொள்கையே மாறலாம் | Vladimir Putin | Russia

தேவைப்பட்டால் அணு ஆயுத கொள்கையே மாறலாம் | Vladimir Putin | Russia

உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் கொடுத்து உதவி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல் நடத்த அமெரிக்கா, பிரிட்டன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய உயர் திறன் கொண்ட ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க திட்டமிட்டுள்ளன.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை