வயநாடு பாதிப்பை பார்வையிடும் பிரதமர் மோடி | Wayanad | PM Modi
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட கேரளா வந்தார் பிரதமர் மோடி கண்ணூர் ஏர்போர்ட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னர் ஆரிப் முகமது கான் மோடியை வரவேற்றனர் கண்ணூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடு செல்கிறார் மோடி
ஆக 10, 2024