உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வாட்ஸ் அப்க்கு தடை கேட்ட வழக்கு; சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? | Whatsapp | Supreme Court | India

வாட்ஸ் அப்க்கு தடை கேட்ட வழக்கு; சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன? | Whatsapp | Supreme Court | India

கேரளாவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஓமன குட்டன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சமூக வலைதள செயலியான வாட்ஸ் அப், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு விதிகளுக்கு இணங்க மறுத்துவிட்டது. மேலும், அரசியல் அமைப்பின் 21வது பிரிவின் கீழ் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை வாட்ஸ்அப் மீறுகிறது.

நவ 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை