/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வந்தது அச்சுறுத்தல் அலர்ட்; உளவு அமைப்புகள் உஷார் | NIA | Bangladesh | Yunus government
வந்தது அச்சுறுத்தல் அலர்ட்; உளவு அமைப்புகள் உஷார் | NIA | Bangladesh | Yunus government
வங்க தேசத்தில் கலவரம் ஏற்பட்டு, அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்ட பின் ஏராளமானவர்கள் வெளியேறி வருகின்றனர். அவர்கள் கடல் வழியாகவும், அசாம் மற்றும் மேற்கு வங்கம் வழியாகவும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்குள் ஊடுருவி வருவதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. வங்க தேசத்தினர் ஊடுருவல் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுத இருப்பதாக அசாம் முதல்வர் சமீபத்தில் கூறினார்.
ஆக 31, 2024