உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உக்ரைன் அதிபருக்கு பிரதமர் மோடி அட்வைஸ் Modi - Zelenskyy meeting| Modi at Ukraine

உக்ரைன் அதிபருக்கு பிரதமர் மோடி அட்வைஸ் Modi - Zelenskyy meeting| Modi at Ukraine

அரசுமுறைப் பயணமாக உக்ரைன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். ரஷ்ய தாக்குதில் உயிர்நீத்த உக்ரைன் சிறுவர் - சிறுமியரை நினைவுகூறும் வகையில், கிவ் நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்தினார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்திய மாேடி, அமைதியை நிலைநாட்ட தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்றார்.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை