உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / BREAKING இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல் உச்சக்கட்டம் | Israel vs Hezbollah | Pager Blast | walkie-talkies

BREAKING இஸ்ரேல்-ஹிஸ்புல்லா மோதல் உச்சக்கட்டம் | Israel vs Hezbollah | Pager Blast | walkie-talkies

இஸ்ரேல்-ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா மோதல் உச்சக்கட்டம் ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்திய பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகளும் வெடித்த பயங்கரம் வாக்கி டாக்கி வெடித்து லெபனானில் 9 பேர் கொல்லப்பட்டனர்; 300 பேர் காயம் முந்தைய நாள் ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்திய 5000 பேஜர்கள் வெடித்து சிதறின 12 பேர் மரணம்; 2,750 பேர் காயம் அடைந்தனர்; 100 பேர் நிலை கவலைக்கிடம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு பகிரங்க குற்றச்சாட்டு பேஜர், வாக்கி டாக்கிகள் இறக்குமதி ஆகும் முன்பு அதில் வெடிமருந்து திணித்து சதி இஸ்ரேலில் இருந்த படி தொழில்நுட்ப உதவியுடன் வெடிக்க வைத்ததாகவும் பகீர் குற்றச்சாட்டு

செப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை