/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ இத்தனை பாதுகாப்பை மீறி நுழைந்தது இப்படி தான்! | actory vijay house security breach | Vijay House tvk
இத்தனை பாதுகாப்பை மீறி நுழைந்தது இப்படி தான்! | actory vijay house security breach | Vijay House tvk
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அரசியலில் களமிறங்கி தீவிர பிரசாரத்தில் விஜய் ஈடுபட்டு வரும் சூழலில் மர்ம நபர் ஒருவர் விஜய் வீட்டுக்குள் புகுந்துள்ளார்.
செப் 19, 2025