உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / BREAKING அனில் அம்பானி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு | anil ambani ed raid | ed yes bank fraud probe

BREAKING அனில் அம்பானி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு | anil ambani ed raid | ed yes bank fraud probe

அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு மும்பை, டில்லியில் அனில் அம்பானி வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் திடீர் சோதனை யெஸ் பேங்கில் ரூ.3000 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை தீவிர சோதனை முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் டிவைஸ்கள் சிக்கியதாக முதல் கட்ட தகவல் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடப்பதால் பரபரப்பு

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை