/ தினமலர் டிவி 
                            
  
                            /  சம்பவம் 
                            / கோவையை பதறவைத்த கள்ளக்காதல் ஜோடி-பகீர் சம்பவம் | annur crime | extramarital affair case | kovai                                        
                                     கோவையை பதறவைத்த கள்ளக்காதல் ஜோடி-பகீர் சம்பவம் | annur crime | extramarital affair case | kovai
கோவை மாவட்டம் அன்னனூர் பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது பாட்டியை கொலை செய்த இளம்பெண், அதை மூடி மறைத்து விட்டு தனது கணவனுக்கும் ஸ்கெட்ச் போட்ட போது கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #annurcrimenews #extramaritalaffaircase #kovaicrimestory #coimbatorecrime #crimeupdates #breakingnews #truecrime #crimealert #annur #coimbatore
 அக் 30, 2025