உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ரவுடி நாகேந்திரன் உடல்நிலை கவலைக்கிடம்: நடந்தது என்ன? | Armstrong case | Nagendran | Stanley

ரவுடி நாகேந்திரன் உடல்நிலை கவலைக்கிடம்: நடந்தது என்ன? | Armstrong case | Nagendran | Stanley

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர் ரவுடி நாகேந்திரன். இந்த வழக்கில் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ1 குற்றவாளி நாகேந்திரன், பொன்னை பாலு உட்பட 27 பேரை கைது செய்தனர். #ArmstrongMurderCase #Nagendran #ChennaiHighCourt #CBIInvestigation #BahujanSamajParty #SembiumPolice #StanleyHospital #ChennaiNews #TamilNaduNews #CrimeNews #MurderCase #IntensiveCare

அக் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி