/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ Breaking News | நள்ளிரவு ஏற்பட்ட திடீர் நெரிசலில் அசம்பாவிதம் | Prayagraj | Update
Breaking News | நள்ளிரவு ஏற்பட்ட திடீர் நெரிசலில் அசம்பாவிதம் | Prayagraj | Update
உத்தரபிரேதசம், பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையான இன்று லட்சக்கணக்கானவர்கள் புனித நீராட குவிந்தனர் நள்ளிரவு 1 முதல் 2 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி 30 பேர் இறந்தனர். இறந்தவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன காயமடைந்த 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது நெரிசலுக்கான காரணம் குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச காவல் துறை தெரிவித்துள்ளது.
ஜன 29, 2025