BreaaklingNews: கேரளாவில் ரயில் மோதி தமிழக தொழிலாளர்கள் மரணம்
கேரளாவில் ரயில் மோதி தமிழக தொழிலாளர்கள் மரணம் கேரள மாநிலம் பாலக்காடு அருகே சொர்ணாவூர் பாரதபுழா ஆற்றின் குறுக்கே தண்டவாளம் உள்ளது இந்த தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர் அப்போது வந்த ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது இதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே மரணம் கேரள போலீசார் உடல்களை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை
நவ 02, 2024