உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கோவையில் பதற்ற நிலை: இதுவரை அப்டேட் தகவல்கள் | Coimbatore three youth arrested | anti-terrorist

கோவையில் பதற்ற நிலை: இதுவரை அப்டேட் தகவல்கள் | Coimbatore three youth arrested | anti-terrorist

1998 ல் நடந்த கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு, அந்நகரில் பயங்கரவாதச் செயல்பாடுகளில் யாராவது ஈடுபடுகிறார்களா? என புலனாய்வு அமைப்புகள், தீவிரமாக கண்காணித்து வருகின்றன. 2022ல் கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்புக்கு பிறகு கோவை போலீசில் பயங்கரவாத தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டது.. பீகார் மாநிலத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றை கோவையைச் சேர்ந்த சிலர் வாங்கி இருப்பதாக கோவை பயங்கரவாத தடுப்புப்பிரிவு போலீசாருக்கு சில நாட்களுக்கு முன் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். சில இளைஞர்களை கண்காணித்தும் வந்தனர்.....

டிச 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை