/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ பாஜ நிர்வாகி கதை முடித்த கொடூர கும்பல் | Dindigul | Dindigul BJP | Dindigul Police
பாஜ நிர்வாகி கதை முடித்த கொடூர கும்பல் | Dindigul | Dindigul BJP | Dindigul Police
திண்டுக்கல் நத்தம் அடுத்த கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். வயது 39. சாணார்பட்டி வடக்கு ஒன்றிய பாஜ செயலாளராக பொறுப்பு வகித்தவர். விவசாயம், மணல் விற்பனை, லாரி தொழில் செய்து வந்தார். நேற்று இரவு முத்தாலம்மன் கோயில் அருகே நண்பர்களுடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இரண்டு பைக்கில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கே வந்துள்ளனர். பாலகிருஷ்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர்.
ஜூலை 04, 2025