உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / தீம் பார்க் தீயில் கருகிய ₹1 கோடி பொருட்கள் | Dino park | Visakhapatnam | Major fire | Andhara pra

தீம் பார்க் தீயில் கருகிய ₹1 கோடி பொருட்கள் | Dino park | Visakhapatnam | Major fire | Andhara pra

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது டைனோ தீம் பார்க். இங்குள்ள ரெஸ்டாரன்ட்டில் இன்று காலை திடீரென தீ பிடித்தது. உச்சி வெயில், பலத்த காற்றால் தீ மள மளவென உணவகம் முழுவதும் பரவியது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மூங்கில் கம்புகள், இதர மரங்களால் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளதால் தீயை கட்டுப்படுத்துவது சவாலாக மாறியது.

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி