உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / விருதுநகரில் நிலநடுக்கம்: விடிய விடிய வீதியில் காத்திருந்த மக்கள்

விருதுநகரில் நிலநடுக்கம்: விடிய விடிய வீதியில் காத்திருந்த மக்கள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. பெரும்பாலான மக்கள் விடிய விடிய வீதியில் அச்சத்துடன் நின்றிருந்தனர். சில வீடுகளில் பாத்திரங்கள் கீழே விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். #Earthquake #Virudhunagar #TamilNadu #Sivakasi #Tremor #Magnitude3 #RichterScale #SeismicActivity #PeoplePanic #TamilNaduEarthquake #VirudhunagarEarthquake #Srivilliputhur

ஜன 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை