/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் சோதனை | ED Raid | TASMAC scam | Chennai
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் சோதனை | ED Raid | TASMAC scam | Chennai
டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மார்ச் மாதம் டாஸ்மாக் அலுவலகத்தில் ரெய்டு நடத்தினர். சோதனை முடிந்த பிறகு மதுபானங்கள் கொள்முதல் உட்பட பல விஷயங்களில் 1000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.
மே 16, 2025