வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பல கோடி பணம் கொடுத்து கார் வாங்க தகுதி இருக்கும் போது, ஏன் இப்படி செய்யனும்.....
நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை | Dulquer salmaan | ED Raid
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு முறையான வரி செலுத்தி, அதற்கான அனுமதியுடன் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், சொகுசு கார் விற்பனையில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர்கள் சிலர் முறையாக வரி செலுத்தாமல், பூடான், நேபாளம் வழியாக நம் நாட்டிற்குள் வெளிநாட்டு கார்களை வர வழைத்து அவற்றை விற்பனை செய்வதின் மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல கோடி பணம் கொடுத்து கார் வாங்க தகுதி இருக்கும் போது, ஏன் இப்படி செய்யனும்.....