/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ இடைவிடாது கொட்டும் கனமழையால் மக்கள் அவதி! | kovilpatti | Heavy Rain | suffers people
இடைவிடாது கொட்டும் கனமழையால் மக்கள் அவதி! | kovilpatti | Heavy Rain | suffers people
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் நேற்று காலை முதல் இன்று வரை இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நகர் முழுதும் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
டிச 13, 2024