உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மீட்புபணி எதிர்பார்ப்பதை விட கடினமாக உள்ளது! Landslide | Wayanad | Kerala | Disaster Management

மீட்புபணி எதிர்பார்ப்பதை விட கடினமாக உள்ளது! Landslide | Wayanad | Kerala | Disaster Management

மத்திய, மாநில பேரிடர் மீட்பு துறையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் விமானப்படை மூலமும் மீட்புபணி முடுக்கி விடப்பட்டுள்ளது கோழிக்கோடு பகுதியில் சில வீடுகள் மட்டும் சேதம் அடைந்துள்ளன நிலச்சரிவு வனப்பகுதியில் 6 கிமீக்கு அப்பால் ஏற்பட்டுள்ளது பாறைகள், மரங்கள் வெள்ளநீரால் அடித்து வரப்பட்டு வீடுகளை மூழ்கடித்துள்ளன

ஜூலை 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை