உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கத்திகளுடன் சிக்கிய மாணவர்கள் சென்னையில் சம்பவம் | MTC bus | college students | chennai

கத்திகளுடன் சிக்கிய மாணவர்கள் சென்னையில் சம்பவம் | MTC bus | college students | chennai

MTC bus 101 Tiruvottiyur college students arrested Presidency College Chennai driver சென்னை பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் வரை செல்லக்கூடிய தடம் எண் 101 மாநகர பஸ் இன்று மாலை 4 மணியளவில் சென்னை பீச் ரயில் நிலையம் பஸ் நிறுத்தத்தில் நின்றது. 10 இளைஞர்கள் ஏறினர். பஸ் மீண்டும் புறப்பட்டதும் அந்த இளைஞர்கள் சினிமா பாடல்களை ஆபாசமான முறையில் பாடிய படி கலாட்டா செய்ய துவங்கினர். பஸ்சில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. மற்ற பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என இளைஞர்களை கண்டக்டர் சத்தம் போட்டார். அதை இளைஞர்கள் கேட்கவில்லை. கண்டக்டருடன் வாக்குவாதம் செய்தனர்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ