உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மதபோதகர் மீது புகார் கொடுத்த இளம்பெண் யார்? Young woman complaint | rape | DGP office | Crime

மதபோதகர் மீது புகார் கொடுத்த இளம்பெண் யார்? Young woman complaint | rape | DGP office | Crime

சென்னையை சேர்ந்தவர் மோசஸ் செல்லதுரை வயது 46. கிறிஸ்தவ மத போதகர். ஊழியம் செய்வதாக கூறி, பல பெண்களை காம வலையில் வீழ்த்தினார். வயது வித்தியாசம் இன்றி பெண்களை மோசஸ் மோசம் செய்துள்ளார். ஊழியம் செய்த ஒரு பெண்ணை முதலில் கர்ப்பமாக்கினார். மகளின் தோழியைக்கூட அவர் விட்டு வைக்கவில்லை. கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்து விட்டார்.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி