உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 April 2025 | 5 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 23 April 2025 | 5 AM | Dinamalar Express | Dinamalar

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரான் பகுதியில் சுற்றுலா சென்றவர்கள் மீது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சுற்றுலா பயணி ஒருவர் பலியானார். 6 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டதும், சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓடினர். உடனடியாக அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர், போலீசார் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை