உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 01 October 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 01 October 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar

ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று இறுதிக்கட்டமாக காஷ்மீரில் 16 தொகுதிகள், ஜம்முவில் 24 தொகுதிகள் என 40 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. மக்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். மாலை 5 மணி நிலவரப்படி 65.48 சதவீத ஓட்டுகள் பதிவானது.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை