/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 04 November 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 04 November 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் 46 பேருடன் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பரிதாபமாக இறந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார். இறந்த 36 பேர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நவ 04, 2024