தினமலர் எக்ஸ்பிரஸ் | 13 DECEMBER 2024 | 9 PM | Dinamalar Express | Dinamalar
திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரம் - பாலச்சந்திரன் வரும் 17,18 தேதிகளில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் டிச.17ல் மிக கனமழைக்கு வாய்ப்பு மழை பாதிப்புகளை சமாளிக்க தயார்: ஸ்டாலின் கோயிலுக்குள் புகுந்த மழை நீர் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு தாமிரபரணியில் வெள்ளம்; மக்களுக்கு எச்சரிக்கை! கொசஸ்தலை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை மழை நீரில் மூழ்கிய 1000 ஏக்கர் விளைநிலங்கள் ஒற்றுமையின் மகாயாகம் பிரயாக்ராஜ் கும்பமேளா எவ்வளவோ பொறுத்து விட்டேன்; தன்கர் ஒரே நாடு ஒரே தேர்தல் : ஸ்டாலின் எதிர்ப்பு திண்டுக்கல் தீ விபத்து: தலா ரூ.3 லட்சம் நிதியுதவி ஆஸ்பிடலில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை அமைச்சர் அன்பரசனுக்கு அண்ணாமலை கண்டனம் அப்பா பேச்சை கேட்காத ஸ்டாலின்