/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 01 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 01 April 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கக்கடலை அணுகுவதற்கான பாதுகாவலராக வங்கதேசம் விளங்குவதாக, அந்நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியுள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஏப் 01, 2025