/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 08 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 08 May 2025 | 9 PM | Dinamalar Express | Dinamalar
இந்தியாவின் 15 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததாக வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.பிரச்னையை பெரிதாக்க பாக் முயற்சி செய்கிறது. இந்தியா தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரும் பயங்கரவாதிகள். அவர்களின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு அரசு மரியாதையும் அளிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
மே 08, 2025