உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 14 May 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 14 May 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்க எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டார். ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மதத்தை வைத்து சர்ச்சைக் கருத்து கூறிய மத்தியபிரதேச பாஜ அமைச்சர் விஜய் ஷா மன்னிப்பு கேட்டுள்ளார்.திமுக அரசு கொடுத்த வாக்குறுதியை, ஆட்சி முடியும் தருவாயில் கூட நிறைவேற்றாதது வெட்கக்கேடானது எனவும் விமர்சித்தார்.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை