உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 June 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 June 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar

சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான மாக்காரியோஸ் 3 கிராண்ட் கிராஸ் விருது வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோவுக்கு, காஷ்மீரில் கைகளால் செய்யப்பட்ட பட்டு கம்பளத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். அவரின் மனைவி பிலிப்பா கர்சேராவுக்கு வெள்ளியிலான கைப்பையை பரிசளித்தார்.

ஜூன் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி