உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 09-10-2025 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 09-10-2025 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 09-10-2025 | District News | Dinamalar

அக் 09, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சி சொர்ணரதி
அக் 09, 2025 18:22

விபூதி பூச விருப்பம் இல்லாதவர் ஏன் கோவிலுக்கு வர வேண்டும்?


சின்ன சுடலை ஈர வெங்காயம் ராமசாமி
அக் 09, 2025 17:54

இவருக்கெல்லாம் எதற்கு மாலை மரியாதை?


பாலாஜி
அக் 09, 2025 17:29

விபூதி பூச மறுத்த அன்புமணி கோவிலுக்கு எதற்கு சென்றார்? தகப்பனார் ராமதாஸை அவமதிப்பது போதாதா? கோவிலில் கடவுளையும் ஏன் அவமதித்தான்?


உ.பி
அக் 09, 2025 16:33

புரட்டாசி மாசம் நாமம் தான் போடுவாரு


sundarsvpr
அக் 09, 2025 16:21

அன்புமணி வீபூதி பூசவில்லை என்பதனை செய்தியாய் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. தெய்வத்திற்கு ஆரத்தி காட்டும்போது இருகை கூப்பி வணங்கினார். விபூதி வாங்கினார். நெற்றியில் வைத்துக்கொள்ளவில்லை. விபூதியை என்ன செய்தார்? தரையில் வீசவில்லை. விபூதியை பெற்றுக்கொள்ள மறுக்கவில்லை. கற்பனை செய்து பாருங்கள் திராவிட முன்னேற்ற கழக தலைவர முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் விபூதி வாங்கமாட்டார். ஆனால் அவர் மகன் உதய நிதி விபூதி வாங்குவார். அதன் பிறகு அவர் செய்திடும் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை