/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 22-10-2025 | 5 AM | பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 22-10-2025 | 5 AM | பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | Dinamalar
கன மழை காரணமாக, கடலுார், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சை , கள்ளக்குறிச்சி , மயிலாடுதுறை, திருவாரூர், திருவள்ளூர் ஆகிய எட்டு மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கும், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக் 22, 2025