/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ தினமலர் எக்ஸ்பிரஸ் | 04 July 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
தினமலர் எக்ஸ்பிரஸ் | 04 July 2025 | 11 AM | Dinamalar Express | Dinamalar
டிரினிடாட் அன்ட் டொபாகோவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவிலின் சிலையையும், புனித சரயு நதியின் புனித தீர்த்தத்தையும் டிரினிடாட் அன்ட் டொபாகோ பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸெசாருக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் நமது நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் துாதர்கள் என்றார்.
ஜூலை 04, 2025