உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 August 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 10 August 2025 | 05 AM | Dinamalar Express | Dinamalar

பஞ்சாப்பில் இருந்து கிளம்பிய சரக்கு ரயில், ஜம்மு - காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தை கடந்து அனந்த்நாக் சென்றடைந்தது. இதன் மூலம், செனாப் பாலத்தை கடந்து காஷ்மீருக்குள் நுழைந்த முதல் சரக்கு ரயில் என்ற பெருமையை பெற்றது. இனி, காஷ்மீரின் வளர்ச்சியும், வளமையும் மேம்படும் என பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆக 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை