உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 SEP 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

தினமலர் எக்ஸ்பிரஸ் | 17 SEP 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பாஜ வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் பிரசாரம் செய்தார். மோடி தலைமையிலான அரசு கையில் லேப்டாப்பையும், தேசிய கொடியையும் எடுக்க விரும்பும் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க விரும்புகிறது. கல் எடுப்பவர்களுக்கு சிறைச்சாலைகள் தயாராக இருக்கின்றன என அவர் கூறினார்.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை