/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்திசுருக்கம் | 01 PM | 15-11-2024 | Short News Round Up | Dinamalar
செய்திசுருக்கம் | 01 PM | 15-11-2024 | Short News Round Up | Dinamalar
பழங்குடியின விடுதலை போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளான இன்று அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலிசெலுத்தினார். ஜார்கண்டின் உலி ஹாட்டு பகுதியில் பிறந்த பிர்சா முண்டா, ஆங்கிலேயர்கள் அடக்குமுறைகளை எதிர்த்தும் பழங்குடியினரின் நிலம் உரிமைக்காக போராடியவர். 25 வயதிலேயே இறந்தார். பிர்சாவின் பிறந்தநாளையொட்டி பீகாரின் ஜமுய் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 6000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பீகார் சென்ற பிரதமர் மோடிக்கு பழங்குடிகளின் பாரம்பரிய ஆடல், பாடலுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நவ 15, 2024