உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 29-11-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 29-11-2024 | Short News Round Up | Dinamalar

வளிமண்டல அடுக்குகளில் ஏற்பட்ட காற்று முறிவு காரணமாக, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது வடக்கு மற்றும் வட மேற்கில் இலங்கையின் கடலோரப் பகுதியை நோக்கி நகரும். அதன்பின் இந்த அமைப்பு மேலும் வடக்கு, வட மேற்கில் நகர்ந்து மாமல்லபுரம் - காரைக்கால் இடையே நாளை காலையில் கரையை கடக்கக்கூடும். கரையை கடப்பதற்கு முன் இந்த அமைப்பு தற்காலிக புயலாக மாறி சில மணி நேரங்களில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் அனேக இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ