உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் | 11 -01 -2025 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 11 -01 -2025 | District News | Dinamalar

சேலம் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர் கைதிகளின் மனப்போக்கை மேம்படுத்த பல்வேறு பிரத்யேக தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படும் இயற்கை விவசாயம், கேக் பேக்கிங், மசாலா பொருள் மற்றும் செக்கு எண்ணெய் தயாரித்தல், ஷூ மேக்கிங் போன்றவை சிறையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது சேலம் மத்திய சிறை கட்டுப்பாட்டில் அம்மாபாளையத்தில் உள்ள திறந்தவெளி சிறையில் கைதிகள் விவசாயம் செய்வர். நன்னடத்தை அடிப்படையில் சில கைதிகள் விவசாயம் செய்ய தேர்ந்தெடுக்கப்படுவர்

ஜன 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை