உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 19-07-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 19-07-2024 | Short News Round Up | Dinamalar

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 13-ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ட்ரம்ப் பேசியபோது, அவரை மர்ம ஆசாமி துப்பாக்கியால் சுட்டான். குண்டு காதில் உரசியபடி சென்றது. ட்ரம்ப் மயிரிழையில் உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு முதல்முறையாக மில்வாக்கி Milwaukee நகரில் நடந்த குடியரசு கட்சி மாநாட்டில் ட்ரம்ப் பேசினார்.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை