உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 01 PM | 24-08-2024 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 24-08-2024 | Short News Round Up | Dinamalar

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று காலை 8.30 மணியளவில் துவங்கியது. முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார். மாநாட்டு நுழைவாயிலை அமைச்சர்கள் பெரியசாமி, சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். குத்துவிளக்கு ஏற்றுதலுடன் மாநாடு துவங்கியது. தொடர்ந்து 100 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கொடிக்கம்பத்தில் சேவல், மயில், வேல் உடன் கூடிய முருகப்பெருமான் கொடியேற்றப்பட்டது.

ஆக 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி