உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / குறுமைய போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் பங்கேற்பு | Basketbal Tournament | Tirupur

குறுமைய போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் பங்கேற்பு | Basketbal Tournament | Tirupur

திருப்பூர் மாவட்ட மாணவியர் கூடைப்பந்து போட்டி ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் மற்றும் பள்ளி முதல்வர் ஸ்டெல்லா அமலோற்பமேரி துவக்கி வைத்தனர். மாவட்டம் முழுதும் குறுமைய போட்டிகளில் வெற்றி பெற்ற குறுமைய அளவில் முதலிடம் பெற்ற ஏழு அணிகள் பங்கேற்றன. பதினான்கு வயது பிரிவில் தாராபுரம் செயின்ட் ஆலோசியஸ் பள்ளி அணி 18 - 17 என்ற கோல்கணக்கில், ஜெய்வாபாய் பள்ளி அணியை வென்றது.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி