/ தினமலர் டிவி
/ விளையாட்டு
/ என்னா அடி! வேல்ட் கப் பைனலில் இந்திய மகளிர் அணி india vs australia | women cricket world cup | CWC25
என்னா அடி! வேல்ட் கப் பைனலில் இந்திய மகளிர் அணி india vs australia | women cricket world cup | CWC25
பெண்களுக்கான ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்டது. நவி மும்பையில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா, 49.5 ஓவரில் 338 ரன் குவித்து ஆல்-அவுட் ஆனது.
அக் 31, 2025