உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / விளையாட்டு / 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

800க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

800க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| Sports | Mini Marathon| Awareness மேட்டுப்பாளையம் கல்லாறு சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளி சார்பில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. உலக அமைதி மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டி நடந்தது. பள்ளி செயலாளர் கவிதாசன் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாஸ்கர் கொடி அசைத்து போட்டியை துவக்கி வைத்தார் ஊட்டி சாலையில் உள்ள பிளாக் தண்டர் இல் துவங்கி கல்லாறு சச்சிதானந்த பள்ளி வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு போட்டி நடத்தப்பட்டது. 800க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். வெற்றிபெற்று மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்

ஜூலை 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி